ஒரு கி.மீ. தூரம் செல்ல ரூ.12 கட்டணம் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். ஒரு கி.மீ. தூரம் செல்வதற்கான கட்டணம் ரூ.12 தான்.
10 Nov 2022 3:14 PM IST