குமரிக்கு காதலி கிரீஷ்மாவை அழைத்து வந்து மீண்டும் விசாரணை

குமரிக்கு காதலி கிரீஷ்மாவை அழைத்து வந்து மீண்டும் விசாரணை

மாணவர் கொலை வழக்கு சம்பந்தமாக குமரிக்கு காதலி கிரீஷ்மாவை அழைத்து வந்து 2-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். ஜூஸ் சேலஞ்ச் நடத்திய இடத்தை அடையாளம் காட்டினார்.
10 Nov 2022 2:31 AM IST