ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் கடத்தல்:  2½ வயது குழந்தை மீட்பு

ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் கடத்தல்: 2½ வயது குழந்தை மீட்பு

ஆழ்வார்திருநகரியில் 25 பவுன் நகை கேட்டு ஆசிரியையின் கணவர் 2½ வயது குழந்தையுடன் கடத்தப்பட்டார். அந்த குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
9 Nov 2022 12:15 AM IST