யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு

யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Nov 2022 12:15 AM IST
யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு

யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது யானைகள் எளிதில் கடந்து செல்லும் வகையில் புல் தரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
9 Nov 2022 12:15 AM IST