மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி - பொதுமக்கள் அதிர்ச்சி..!
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், குறட்டை விட்டு தூங்கிய அதிகாரியால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
18 April 2023 8:35 AM ISTவிழுப்புரத்தில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி சீரமைக்கும் பணி தீவிரம்
விழுப்புரத்தில் நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.
21 Dec 2022 12:15 AM ISTமின்கம்பியில் 'டியூப் லைட்'; பொதுமக்கள் அதிர்ச்சி
சின்னகல்லப்பாடி கிராமத்தில் மின்கம்பியில் டியூப் லைட் கட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
8 Nov 2022 7:10 PM IST