மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
8 Nov 2022 11:37 PM IST
மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு

கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் வலையில் ராக்கெட் வெடிகுண்டு சிக்கியது. அதனை கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
8 Nov 2022 12:34 AM IST