விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது

விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது

ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.
8 Nov 2022 12:15 AM IST