இந்திய-பூடான் எல்லையில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்:  அதிகாரி உயிரிழப்பு; 4 பேர் காயம்

இந்திய-பூடான் எல்லையில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்: அதிகாரி உயிரிழப்பு; 4 பேர் காயம்

இந்திய-பூடான் எல்லை பகுதியில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
7 Nov 2022 2:40 PM IST