திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது.
7 Nov 2022 12:12 AM IST