தண்டவாளத்தில் கல் வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி
ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது சென்னை ரெயில் மோதியது. இதனால் ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Jun 2023 5:58 AM ISTதிருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
3 Jun 2023 5:57 AM ISTநிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதியா?
கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் கிடந்த கம்பி மீது நிஜாமுதின் ரெயில் என்ஜின் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Nov 2022 12:15 AM IST