சபரிமலைக்கு பெருவழிபாதையில் வரும் பக்தர்களுக்கு புதிய செல்போன் செயலி கேரள வனத்துறை மந்திரி சசீந்திரன் தகவல்

சபரிமலைக்கு பெருவழிபாதையில் வரும் பக்தர்களுக்கு புதிய செல்போன் செயலி கேரள வனத்துறை மந்திரி சசீந்திரன் தகவல்

சபரிமலைக்கு ெபருவழிப்பாதை வழியாக நடைபயணமாக வரும் பக்தர்கள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிய புதிய செல்போன் செயலி உருவாக்கப்படும் என்று கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தார்.
5 Nov 2022 5:15 AM IST