அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகளை தங்களின் கிளினிக்குகளுக்கு எடுத்துச்செல்லும் டாக்டர்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகளை தங்களின் கிளினிக்குகளுக்கு எடுத்துச்செல்லும் டாக்டர்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.
5 Nov 2022 4:53 AM IST