எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை?-  மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி

எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை?- மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி

எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை? என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5 Nov 2022 12:15 AM IST