சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில்   வாலிபர் பலி

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

சாத்தான்குளம் அருகே சகோதரரின் திருமணத்தன்று மோட்டாா் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4 Nov 2022 12:15 AM IST