காலை உணவை சாப்பிட விடாமல் மாணவர்களை தடுத்த பெற்றோர்களால் பரபரப்பு -அமைச்சர் நேரில் ஆய்வு
பள்ளிக்கூடத்தில் பட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் மாணவர்களை தடுத்த பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
12 Sept 2023 4:46 AM ISTமன்னார்குடியில் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம்: முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
மன்னார்க்குடியில் ரூ.26¾ கோடியில் அமையவுள்ள ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
23 Feb 2023 5:55 AM ISTவெள்ளசேத பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
15 Nov 2022 5:52 AM ISTமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: சென்னையில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
14 Nov 2022 5:53 AM ISTதமிழகத்தில் பரவலாக கனமழை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
3 Nov 2022 5:57 AM IST