மாநகராட்சியில் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம்  மேயர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

மாநகராட்சியில் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் மேயர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் நேற்று பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
2 Nov 2022 2:02 AM IST