ஆற்றுக்குள் விடிய, விடிய இறங்கி நின்ற பள்ளி ஆசிரியை

ஆற்றுக்குள் விடிய, விடிய இறங்கி நின்ற பள்ளி ஆசிரியை

தஞ்சையில், பள்ளி ஆசிரியை ஆற்றுக்குள் இறங்கி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சங்கிலியை பறித்து சென்றது குறித்து யாரும் கேட்காததால் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
2 Nov 2022 1:36 AM IST