பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 நிர்ணயம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 நிர்ணயம்

நீலகிரியில் கடந்த மாத சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.16.21 ஆக தேயிலை வாரியம் நிர்ணயம் செய்து உள்ளது.
2 Nov 2022 12:15 AM IST