டெல்லி: நரேலா தொழிற்பேட்டை பகுதி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து -  2 பேர் உயிரிழப்பு!

டெல்லி: நரேலா தொழிற்பேட்டை பகுதி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
1 Nov 2022 11:45 AM IST