புதுமைப் பெண் திட்டத்தில்  மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்

புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 12:15 AM IST