சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த   மேலும் 2 பேர் கைது

சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடியில் சிறுத்தை தோல் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
30 Oct 2022 12:15 AM IST