கிராம சபையைப் போல நகர, மாநகர சபைக் கூட்டங்கள் - தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராம சபையைப் போல நகர, மாநகர சபைக் கூட்டங்கள் - தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கிராம சபையைப் போல நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
29 Oct 2022 3:27 PM IST