திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:  சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
28 Oct 2022 12:15 AM IST