திருப்பதி கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா- பக்தர்கள் அவதி

திருப்பதி கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா- பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடைகளைக் களைந்து சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2022 7:33 PM IST