மின்கம்பம் முறிந்து விழுந்து சாவு: புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்மநபர்கள்

மின்கம்பம் முறிந்து விழுந்து சாவு: புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மர்மநபர்கள்

சித்தாமூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மர்மநபர்கள் துண்டித்து எடுத்து சென்றுள்ளனர். மாந்திரீகத்திற்காக கொண்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Oct 2022 3:44 AM IST