வீட்டில் கியாசை திறந்து தீ வைத்து  2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சி

வீட்டில் கியாசை திறந்து தீ வைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சி

களக்காடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து 2 மகன்களுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
27 Oct 2022 2:59 AM IST