விருத்தாசலத்தில் பரபரப்பு  பட்டாக்கத்தியோடு சுற்றிய 2 புள்ளிங்கோ கைது    தலைமுடியை போலீஸ் நிலையத்திலேயே வெட்டி அகற்றினர்

விருத்தாசலத்தில் பரபரப்பு பட்டாக்கத்தியோடு சுற்றிய 2 'புள்ளிங்கோ' கைது தலைமுடியை போலீஸ் நிலையத்திலேயே வெட்டி அகற்றினர்

விருத்தாசலத்தில் பட்டாக்கத்தியோடு சுற்றிய 2 புள்ளிங்கோவை போலீசார் கைது செய்து, அவர்களது தலைமுடியை போலீஸ் நிலையத்தில் வைத்தே வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
27 Oct 2022 12:47 AM IST