நாசரேத்தில் முன்விரோதத்தில்  வாலிபரின் மோட்டார் சைக்கிள்   தீவைத்து எரிப்பு: 2 பேர் சிக்கினர்

நாசரேத்தில் முன்விரோதத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு: 2 பேர் சிக்கினர்

நாசரேத்தில் முன்விரோதத்தில் வாலிபரின் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரித்தவழக்கில் சிறுவன் உள்பட இரண்டுபேரைபோலீசார் கைது செய்தனர்.
27 Oct 2022 12:15 AM IST