கிணத்துக்கடவில் சீரமைப்பு பணி:  சர்வீஸ் சாலை மூடல்-பொதுமக்கள் கடும் அவதி

கிணத்துக்கடவில் சீரமைப்பு பணி: சர்வீஸ் சாலை மூடல்-பொதுமக்கள் கடும் அவதி

கிணத்துக்கடவில் சாலை சீரமைப்பு பணிக்காக சர்வீஸ் சாலை மூடப்படடது. அதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
27 Oct 2022 12:15 AM IST