பட்டதாரி வாலிபர் மர்ம சாவு

பட்டதாரி வாலிபர் மர்ம சாவு

நாமக்கல் அருகே மர்மமான முறையில் இறந்த பட்டதாரி வாலிபரின் உடலை சாலையோரம் உள்ள புல்வெளியில் இருந்து மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2022 1:00 AM IST