அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;   ஓட்டல் உரிமையாளர் பலி

அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஓட்டல் உரிமையாளர் பலி

இலுப்பூர் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
25 Oct 2022 11:49 PM IST