அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில்  பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் தற்போது மந்திரிகளாக, எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 20 பேர் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக கட்சி மேலிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
25 Oct 2022 2:36 AM IST