மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தகிரி வனப்பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 Oct 2022 12:15 AM IST