கிணத்துக்கடவில் ஆய்வு: டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல்   மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை-மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கிணத்துக்கடவில் ஆய்வு: டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை-மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
23 Oct 2022 12:15 AM IST