இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'அக்னி பிரைம்' பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

அக்னி பிரைம் திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
21 Oct 2022 5:47 PM IST