`இந்தி மொழியை திணிக்க கூடாது- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

`இந்தி மொழியை திணிக்க கூடாது'- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

இந்தி மொழியை திணிக்க கூடாது என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21 Oct 2022 12:50 AM IST