பள்ளி அமைந்துள்ள தெருவில்   வாரசந்தை செயல்படுவதால் மாணவிகள் அவதி

பள்ளி அமைந்துள்ள தெருவில் வாரசந்தை செயல்படுவதால் மாணவிகள் அவதி

பாணாவரத்தில்பள்ளி அமைந்துள்ள தெருவில் வாரசந்தை செயல்படுவதால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
20 Oct 2022 11:35 PM IST