மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவர் கைது

மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவர் கைது

குத்தாலம் அருகே இரும்பு கம்பியால் மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2022 12:15 AM IST