குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும்  லாபத்தை தட்டிப்பறித்த மழை - விவசாயிகள் கண்ணீர்

குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை தட்டிப்பறித்த மழை - விவசாயிகள் கண்ணீர்

குறுவை சாகுபடியில் அதிக விளைச்சல் இருந்தும் லாபத்தை மழை தட்டிப்பறித்து விட்டதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
20 Oct 2022 12:15 AM IST