கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி...!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி...!

கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
20 Oct 2022 9:34 AM IST