பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு  3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு

பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
20 Oct 2022 2:27 AM IST