குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமை

''குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமை''

குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமையாகும் என பயிற்சி நிறைவு விழாவில் ஐ.ஜி. செந்தில்குமாரி பேசினார்.
20 Oct 2022 12:41 AM IST