வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறும் அதிகாரம் எனக்கே உள்ளது -மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு

"வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறும் அதிகாரம் எனக்கே உள்ளது" -மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு

“வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை பெறும் அதிகாரம் எனக்கே உள்ளது” என்று மதுரை ஐகோர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்
19 Oct 2022 1:49 AM IST