டிரைவர் சாவில் திடீர் திருப்பம்; கொலை செய்யப்பட்டது அம்பலம்

டிரைவர் சாவில் திடீர் திருப்பம்; கொலை செய்யப்பட்டது அம்பலம்

பேரிகை அருகே டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2022 12:15 AM IST