3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.55 லட்சம் கனஅடியாக குறைந்தது

3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.55 லட்சம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
18 Oct 2022 12:30 AM IST