இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிப்பு: இலங்கையுடனான உறவை இந்திய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
17 Oct 2022 9:40 PM IST