தாய்மொழிவழி மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Oct 2022 2:13 PM IST