வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேச்சு

"வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேச்சு

“வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோவில்பட்டியில் நடந்த மூத்த வக்கீல் பரமசிவம் படம் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி கூறினார்.
16 Oct 2022 12:15 AM IST