2¼ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது

2¼ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது

2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்த ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு நேற்று தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் கணினி வாயிலாக தேர்வு நடக்கிறது.
15 Oct 2022 3:28 AM IST