பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத   பயணிக்கு சக்கர நாற்காலி மறுப்பு-விமானத்தை தவறவிட்டதால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத பயணிக்கு சக்கர நாற்காலி மறுப்பு-விமானத்தை தவறவிட்டதால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத பயணிக்கு சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால் அவர் விமானத்தை தவறவிட்டார். அத்துடன் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன சோக சம்பவம் நடந்துள்ளது.
15 Oct 2022 12:15 AM IST